ஓரு குழந்தை விரைவில் கதைக்கத் தொடங்குவதற்கும், கதைக்கப் பிந்துவதற்கும் குழந்தையின் புத்திசாலித்தனம் காரணமல்ல என அமெரிக்க Yale பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Steven Reznik கூறுகிறார்.
ஓரு குழந்தை விரைவில் கதைக்கத் தொடங்குவதற்கும், கதைக்கப் பிந்துவதற்கும் காரணம்
ஒன்று - பரம்பரை
இரண்டாவது - தாய் தந்தையர்
என அவர் கூறுகிறார்.
தாய் தந்தையர் பிள்ளையுடன் எவ்வளவு தூரம் கதைக்கிறார்களோ அவ்வளவு விரைவில் பிள்ளைகள் கதைக்கத் தொடங்குவார்களாம்.
(Fuer Sie என்ற யேர்மனிய மாதசஞ்சிகையிலிருந்து)
Donnerstag, Mai 20, 2004
Abonnieren
Kommentare zum Post (Atom)
2 Kommentare:
உண்மைதான்
கைக்குழந்தைக்கு என்ன புரியும் என்று ஒரு போதும் நினைக்காமல் நாம் பாட்டுக்கு அதனுடன் பேசிக்கொண்டே இருக்கவேண்டும், சிறு புன்னகையுடன்.
குழந்தை வெகு சீக்கிரம் பேசிவிடும்.
வரவுக்கும் பதிவுக்கும் நன்றி மாதங்கி
Kommentar veröffentlichen