Dienstag, Oktober 18, 2005

விசிறி

Fanatic என்பதிலிருந்து மிருதுவாக்கப்பட்ட வார்த்தை Fan.
அது தமிழில் விசிறி ஆகி விட்டது

5 Kommentare:

Boston Bala hat gesagt…

விசிறி வாழையாக ரசிகர்கள் இருப்பதாலா :-)

Chandravathanaa hat gesagt…

இருக்கலாம்

G.Ragavan hat gesagt…

அடடா! என்னா மொழி பெயர்ப்பு. இது மாதிரி எத்தனை மாத்தியிருக்கோமோ.

ஹாமில்ட்டன் வாராவதி அம்பட்டன் வாராவதியாகி பெறகு பார்பர் பிரிட்ஜ் ஆன கதைதான் போல.

Anonym hat gesagt…

இது மாதிரி எத்தனை மாத்தியிருக்கோமோ

குமரன் (Kumaran) hat gesagt…

Fan விசிறி ஆனது தெரியும்... Fanatic Fan ஆனது செய்தி :-)